• About Us
  • Add News
  • Contact Us
Friday, September 11, 2026
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு செய்திகள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ்!

by Muthal Kural
December 9, 2024
in விளையாட்டு செய்திகள்
0 0
0
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 195 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சம்பியனாகியிருந்ததுடன் இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் இளையோர் அணியை இலங்கையின் நவீத் நவாஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனானபோதும் நவீத் நவாஸ் பயிற்றுநராக இருந்ததுடன், இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 49.1பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி, மொஹம்மத் ஷிஹாப் ஜேம்ஸ் 40 ஓட்டங்களையும், ரிஸான் ஹொசெய்ன் 47 ஓட்டங்களையும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பெற்றனர். இதேவேளை, பரித் ஹசன் 39 ஓட்டங்களையும் ஸவாத் அப்ரார் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யூதாஜித் குஹா 29 ஓட்டங்களுக்கு 2இலக்குகளையும் ஹார்திக் ராஜ் 41 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் சேத்தன் ஷர்மா 48 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.

199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 35.2 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மொஹம்மத் அமான் 26 ஓட்டங்களையும், ஹார்திக் ராஜ் 24 ஓட்டங்களையும்,  கே.பி. கார்த்திகேயா 21 ஓட்டங்களையும், சி. அண்ட்றே சித்தார்த் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸிஸுல் ஹக் 8 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் இக்பால் ஹொசெய்ன் 24 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் அல் பஹாத் 34 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் இக்பால் ஹொசெய்ன் பெற்றுக்கொண்டார். 

Previous Post

இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 143 ஓட்டங்கள் தேவை!

Next Post

ஷேன் நிஹாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

Related Posts

இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 143 ஓட்டங்கள் தேவை!
விளையாட்டு செய்திகள்

இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 143 ஓட்டங்கள் தேவை!

December 9, 2024
டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் : அவுஸ்திரேலியா முதலிடம்
விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் : அவுஸ்திரேலியா முதலிடம்

December 9, 2024
19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : இலங்கை அணிக்கு கைகொடுத்த ஷாருஜனின் அரைச் சதம்
இலங்கை செய்திகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : இலங்கை அணிக்கு கைகொடுத்த ஷாருஜனின் அரைச் சதம்

November 29, 2024
டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!
விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!

November 29, 2024
191 ஓட்டங்களுக்குள் சுருண்ட தென்னாபிரிக்கா!
விளையாட்டு செய்திகள்

191 ஓட்டங்களுக்குள் சுருண்ட தென்னாபிரிக்கா!

November 29, 2024
சம்பியன்ஸ் கிண்ணம் : ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை
விளையாட்டு செய்திகள்

சம்பியன்ஸ் கிண்ணம் : ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை

November 29, 2024
Next Post
ஷேன் நிஹாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
மின்சாரம் இல்லாது தவிக்கும் உக்ரேன் குடும்பங்கள்!

மின்சாரம் இல்லாது தவிக்கும் உக்ரேன் குடும்பங்கள்!

November 29, 2024
வடக்கை வென்ற முதல் தலைவர் அனுர – பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

வடக்கை வென்ற முதல் தலைவர் அனுர – பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

November 20, 2024
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026
ஷேன் நிஹாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

ஷேன் நிஹாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

December 9, 2024
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

0
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

0
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

0
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

August 17, 2026
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு August 18, 2026
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது August 18, 2026
  • த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு August 17, 2026
  • மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது! August 17, 2026
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.