• About Us
  • Add News
  • Contact Us
Thursday, September 17, 2026
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home சினிமா

ஷேன் நிஹாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

by Muthal Kural
December 9, 2024
in சினிமா
0 0
0
ஷேன் நிஹாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் சடுகுடு’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

‘ரங்கோலி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மெட்ராஸ்காரன் ‘ எனும் திரைப்படத்தில் ஷேன் நிஹாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ். ஆர் . புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் சடுகுடு’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. 

ஏ. ஆர். ரஹ்மான், வைரமுத்து , மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் சடுகுடு’ என்ற பாடலின் ரீமிக்ஸ் ஆக வெளியாகி இருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகர் ஆர்கே ஆதித்யா பாடியிருக்கிறார். 

இந்தப் பாடலில் தோன்றி நடனமாடியுள்ள ஷேன் நிஹாம் , நிஹாரிகா ஜோடி இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ரீமிக்ஸ் ஆக இருந்தாலும் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். பாடலை ரசிக்கும் படி உருவாக்கியுள்ளார்.

Previous Post

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ்!

Next Post

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

Related Posts

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு
சினிமா

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

August 17, 2026
வருங்கால கணவர் அண்டனியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!
சினிமா

வருங்கால கணவர் அண்டனியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

November 29, 2024
சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்!
சினிமா

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்!

November 29, 2024
கங்குவா 2 விற்கு தயாரான சிறுத்தை சிவா!
சினிமா

கங்குவா 2 விற்கு தயாரான சிறுத்தை சிவா!

November 22, 2024
டிச.4-ல் நாக சைதன்யா – சோபிதா திருமணம்!
சினிமா

டிச.4-ல் நாக சைதன்யா – சோபிதா திருமணம்!

November 22, 2024
விவாகரத்துக்கு காரணமே இதுதான் – சாய்ராவின் வழக்கறிஞர் விளக்கம்!
சினிமா

விவாகரத்துக்கு காரணமே இதுதான் – சாய்ராவின் வழக்கறிஞர் விளக்கம்!

November 21, 2024
Next Post
ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

August 17, 2026
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

December 23, 2024
ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

December 12, 2024
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

0
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

0
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு August 18, 2026
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது August 18, 2026
  • த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு August 17, 2026
  • மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது! August 17, 2026
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.