கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக சில பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால்,...
Read moreDetails































