• About Us
  • Add News
  • Contact Us
Tuesday, July 1, 2025
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு செய்திகள்

போர்டர் – காவஸ்கர் தொடர் தீர்மானம் மிக்க டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமைகிறது ; முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

by Muthal Kural
November 22, 2024
in விளையாட்டு செய்திகள்
0 0
0
போர்டர் – காவஸ்கர் தொடர் தீர்மானம் மிக்க டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமைகிறது ; முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிரிக்கெட் இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பேர்த் விளையாட்டரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (22) ஆரம்பாவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இத் தொடர் மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த இரண்டு போர்டர் – காவஸ்கர் தொடர்களிலும் வெற்றிபெற்ற இந்தியா, மூன்றவாது முறையாகவும் தொடரைக் கைப்பற்ற முயற்சிக்கவுள்ளது. அதேவேளை, தனது சொந்த மண்ணில் இந்தியாவின் வெற்றி அலைக்கு முடிவுகட்டி  தொடரை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் அவுஸ்திரேலியா களம் இறங்கவுள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அணித் தலைவர்களாக விளையாடுவது விசேட அம்சமாகும்.

தனது மனைவி இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதால் மனைவிக்கு துணையாக சில நாட்கள் இருக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியின் உப தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ராவிடம் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளரக்ளிடம் பேசிய பும்ரா,

‘வேகப்பந்துவீச்சாளர்கள் அணித் தலைவர்களாக இருக்கவேண்டும் என நான் எப்போதும் வலியுறுத்திவந்துள்ளேன். அவர்களால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். அணித் தலைவராக பெட் கமின்ஸ் சிறப்பாக செயற்படுகிறார். கடந்த காலங்களில் கபில் தேவ் ஒரு வேகப்பந்துவீச்சாளராக தலைவர் பதவியை சிறப்பாக ஆற்றியிருந்தார். அவர்களது வரிசையில் எனது பயணத்தை நம்பிக்கையுடன் ஆரம்பிக்கவுள்ளேன்’ என்றார்.

இதேவேளை, தலைமைப் பதவி மூலம் கிடைத்த அனுபவங்கள் தன்னை ஒரு சிறந்த வீரராக பரிணமிக்கச் செய்துள்ளதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்தியா அதுவும் சொந்த மண்ணில் 0 – 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அவ்வணி பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

தொடர்ந்து 3ஆவது தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதாக இருந்தால் இந்தத் தொடரில் குறைந்தது 3 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றாகவேண்டும்.

அதேவேளை, நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் என்ற வகையில் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்கை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கும்.

ஏனெனில் அவுஸ்திரேலியாவின் கடைசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் தொடர் இலங்கையில் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் தங்களுக்கு அடையில் விளையாடியுள்ள 107 டெஸ்ட் போட்டிகளில் 45 – 32 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மற்றைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

குழாம்கள்

இந்தியா: ஜஸ்ப்ரிட் பும்ரா (தலைவர்), அபிமன்யு ஈஸ்வரன், யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், சர்பராஸ் கான், விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல், ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், ஷுப்மான் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா, நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ரானா, மொஹமத் சிராஜ். ப்ரசித் கிரிஷ்ணா.

அவுஸ்திரேலியா: பெட் கமின்ஸ் (தலைவர்), அலெக்ஸ் கேரி, ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் மாஷ், நேதன் மெக்ஸ்வீனி, ஸ்கொட் போலண்ட், ஜொஷ் ஹேஸ்ல்வூட், நேதன் லயன், மிச்செல் ஸ்டார்க்.

Previous Post

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை – வழக்கின் பின்னணி என்ன?

Next Post

பவன் – சொனால் இரட்டைச் சத இணைப்பாட்டத்துடன் அசத்தல்; இலங்கை ஏ – பாக். ஏ தொடர் வெற்றிதோல்வியின்றி முடிவு

Related Posts

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ்!
விளையாட்டு செய்திகள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ்!

December 9, 2024
இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 143 ஓட்டங்கள் தேவை!
விளையாட்டு செய்திகள்

இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 143 ஓட்டங்கள் தேவை!

December 9, 2024
டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் : அவுஸ்திரேலியா முதலிடம்
விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் : அவுஸ்திரேலியா முதலிடம்

December 9, 2024
19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : இலங்கை அணிக்கு கைகொடுத்த ஷாருஜனின் அரைச் சதம்
இலங்கை செய்திகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : இலங்கை அணிக்கு கைகொடுத்த ஷாருஜனின் அரைச் சதம்

November 29, 2024
டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!
விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!

November 29, 2024
191 ஓட்டங்களுக்குள் சுருண்ட தென்னாபிரிக்கா!
விளையாட்டு செய்திகள்

191 ஓட்டங்களுக்குள் சுருண்ட தென்னாபிரிக்கா!

November 29, 2024
Next Post
பவன் – சொனால் இரட்டைச் சத இணைப்பாட்டத்துடன் அசத்தல்; இலங்கை ஏ – பாக். ஏ தொடர் வெற்றிதோல்வியின்றி முடிவு

பவன் - சொனால் இரட்டைச் சத இணைப்பாட்டத்துடன் அசத்தல்; இலங்கை ஏ - பாக். ஏ தொடர் வெற்றிதோல்வியின்றி முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு

December 12, 2024
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

November 11, 2024
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

November 11, 2024
மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

November 9, 2024
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

0
மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

0
Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் – இலகுவான குறிப்புகள்

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் – இலகுவான குறிப்புகள்

0
பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா

பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா

December 23, 2024
மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

December 23, 2024
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

December 23, 2024
கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்

கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்

December 23, 2024

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா December 23, 2024
  • மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள் December 23, 2024
  • கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு December 23, 2024
  • கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள் December 23, 2024
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.