• About Us
  • Add News
  • Contact Us
Monday, September 21, 2026
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

INSS ன் பொருளாதார பாதுகாப்பிற்கான இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை பயன்படுத்தல் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல்

by Muthal Kural
December 9, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
INSS ன் பொருளாதார பாதுகாப்பிற்கான இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை பயன்படுத்தல் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய இருப்பிடத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் (INSS) டிசம்பர் 5ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பொருளாதார வளர்ச்சி மற்றும் மீள்திறனுக்காக அதன் தனித்துவமான புவியியல் அமைவிடத்தை பயன்படுத்துவதற்கான இலங்கையின் திறனை ஆராய்தல் தொடர்பில் கலந்துரையாட பல நிபுணர்கள் இக்கலந்துரையாடலுக்கு கலந்துக் கொண்டனர்.

INSS இன் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகப் பணிப்பாளர்/பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்னல் நளின் ஹேரத் பிரதம அதிதியையும் சிறப்பு பேச்சாளர்களையும் வரவேற்றார்.

சர்வதேச பொருளாதார அபிவிருத்தி குழுமத்தின் சிரேஷ்ட வருகைதரும் விரிவுரையாளர் கலாநிதி கணேசன் விக்னராஜா அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்த அமர்வில், இலங்கையின் மூலோபாய மற்றும் பொருளாதாரப் முன்னேற்றம் தொடர்பில் அறிவை பங்குபற்றிய நிபுணர்கள் பகிர்ந்துக்கொண்டனர். ரியர் அட்மிரல் YN ஜயரத்ன (ஓய்வு) துறைமுக திறன்களை மேம்படுத்துவதன் மூலம் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் அவசியத்தை மற்றும் செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்ததோடு இது, உலக வர்த்தகத்தில் இலங்கையின் பங்கை வலுப்படுத்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரவிநாத பி.ஆரியசிங்க, உலக வல்லரசுகளுடனான உறவுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் பிராந்திய பொருளாதார முயற்சிகளில் பங்குகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பொருளாதார பாதுகாப்பை ஊக்குவிக்கும் அதே வேளை, மூலோபாய புவிசார் அரசியல் வழிசெலுத்தல் பிராந்தியத்தில் இலங்கையின் நிலையை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பிங்குமல் சண்டிக தேவரதந்திரி, உலகளாவிய அரசியல் மாற்றங்களை வழிநடத்துவதில் இலங்கை எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் சவால்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்கினார். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் திரு. நிஷான் மெண்டிஸ், பிராந்திய இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்மொழிந்தார். வான், கடல்சார் மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகளை ஒருங்கிணைத்து, பொருளாதார நெகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில், இலங்கையை ஒரு விரிவான பிராந்திய மையமாக எவ்வாறு நிலைநிறுத்த முடியும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

முக்கியமான கிழக்கு-மேற்கு கடல்சார் வர்த்தகப் பாதைகளில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் அடிக்கோடிட்டுக் காட்டியது. இலங்கையின் பொருளாதார பாதுகாப்பை மேம்படுத்த ஒருங்கிணைந்த தேசிய மூலோபாயத்தின் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தினர். துறைமுக திறன்களை மேம்படுத்துவதன் மூலம் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட முக்கிய உத்திகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இலங்கையை ஒரு விரிவான பிராந்திய மையமாக நிலைநிறுத்துவதற்கு வான், கடல் மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் பிராந்திய இணைப்பை விரிவுபடுத்துவது வலியுறுத்தப்பட்டது. மேலும் நிலையான மீன்பிடி, கடல் சுற்றுலா மற்றும் கடல்சார் ஆற்றல் ஆய்வு போன்ற நிலையான நீல பொருளாதார முயற்சிகளை வளர்ப்பது, பொருளாதார வழிகளை பல்வகைப்படுத்துவதற்கு இன்றியமையாததாக அங்கீகரிக்கப்பட்டது. இறுதியாக, மூலோபாய புவிசார் அரசியல் வழிசெலுத்தல், உலகளாவிய சக்திகளுடன் உறவுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் BIMSTEC மற்றும் IORA போன்ற பிராந்திய பொருளாதார அமைப்புகளில் பங்கேற்பது, இலங்கையின் நீண்டகால பொருளாதார நெகிழ்ச்சி தன்மையை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானவையாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

வலுவான கொள்கை சீர்திருத்தங்கள், பொது-தனியார் கூட்டு முயற்சிகள் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு முதலீடுகள் செய்தல், மற்றும் நீண்டகால வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சி தன்மையை இயக்க புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் அவசியம் தொடர்பில் கலந்துக்கொண்ட நிபுணர்கள் அழைப்பு விடுத்தனர்

Previous Post

இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தளபதி

Next Post

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

Related Posts

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு
இலங்கை செய்திகள்

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது
அரசியல் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!
இலங்கை செய்திகள்

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.
இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

August 17, 2026
மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்
இலங்கை செய்திகள்

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

December 23, 2024
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கை செய்திகள்

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

December 23, 2024
Next Post
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டம்

வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டம்

December 9, 2024
இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தளபதி

இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தளபதி

December 9, 2024
வருங்கால கணவர் அண்டனியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

வருங்கால கணவர் அண்டனியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

November 29, 2024
சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்!

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்!

November 29, 2024
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

0
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

0
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

0
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

August 17, 2026
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு August 18, 2026
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது August 18, 2026
  • த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு August 17, 2026
  • மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது! August 17, 2026
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.