• About Us
  • Add News
  • Contact Us
Friday, September 25, 2026
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

கடலில் பயணம் செய்வேர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

by Muthal Kural
November 29, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
கடலில் பயணம் செய்வேர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2024 நவம்பர் 29ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 28ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 240 கிலோ மீற்றர் தூரத்திலும் காங்கேசந்துறைக்கு கிழக்காக ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது. இத் தொகுதி வடக்கு – வடமேற்குத் திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்படுவதுடன் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறீர்கள்.

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பிலிருந்து மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல). மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும்போது கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வருவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Previous Post

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வட்டுவாகல் பாலத்தின் நிலை தொடர்பில் ஆராய நேரடி கள விஜயம்

Next Post

இராணுவத் தளபதியுடன் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்

Related Posts

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு
இலங்கை செய்திகள்

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது
அரசியல் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!
இலங்கை செய்திகள்

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.
இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

August 17, 2026
மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்
இலங்கை செய்திகள்

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

December 23, 2024
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கை செய்திகள்

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

December 23, 2024
Next Post
இராணுவத் தளபதியுடன் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்

இராணுவத் தளபதியுடன் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

December 12, 2024
டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!

டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!

November 29, 2024
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

August 17, 2026
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

0
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

0
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

0
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

August 17, 2026
மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

August 17, 2026

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு August 18, 2026
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது August 18, 2026
  • த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு August 17, 2026
  • மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது! August 17, 2026
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.