• About Us
  • Add News
  • Contact Us
Tuesday, August 25, 2026
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home செய்திகள் ஊர் செய்திகள்

யாழ்ப்பாணத்து வீதிகளில் குப்பைகளை போடுபவர்களுக்கான எச்சரிக்கை!

by dineshpress
November 11, 2024
in ஊர் செய்திகள்
0 0
0
யாழ்ப்பாணத்து வீதிகளில் குப்பைகளை போடுபவர்களுக்கான எச்சரிக்கை!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யாழ்ப்பாணத்து வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற வீதியில் விலங்குக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பன தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டப்படுகின்ற கழிவுகளை உண்பதற்கு நாய்கள் அவ்விடத்திற்கு செல்வதனால் வாகன விபத்துக்குளும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பல தடவைகள் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் குறித்த பகுதியை சி.சி.ரிவி. காமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கும், அவ்வாறு கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபை தயாரிகியுள்ளது. அத்துடன் குறித்த குப்பை போடும் பகுதிக்கு 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு குப்பைகளை வழங்க முடியும் என்ற அறிவித்தலையும் மாநகர சபை காட்சிப்படுத்தியுள்ளது.

Previous Post

யாழ் சுன்னாகம் பொலிஸார் நால்வர் அதிரடியாக பணியிடைநிறுத்தம்!

Next Post

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Related Posts

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது
அரசியல் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.
இலங்கை செய்திகள்

August 17, 2026
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.

November 19, 2024
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை
இலங்கை செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

November 18, 2024
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 11, 2024
யாழ் சுன்னாகம் பொலிஸார் நால்வர் அதிரடியாக பணியிடைநிறுத்தம்!
ஊர் செய்திகள்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

August 17, 2026
கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

August 18, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

August 18, 2026
த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு August 18, 2026
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது August 18, 2026
  • த்ரிஷாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.85 கோடி பேரரசு August 17, 2026
  • மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது! August 17, 2026
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு