சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் ரஃபேல் நடால்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற , டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மலகாவில் நடைப்பெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் தோல்வி அடைந்ததை அடுத்து,
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் ரஃபேல் நடால்.
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் தனது தனித்துவம் மற்றும் திறமையால் கடந்து வந்த டென்னிஸ் பயணத்தை தோல்வியுடன் முடித்துக் கொண்டார்,
ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பையில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என தோற்று வெளியேறியது.
இதன் மூலம் தனது டென்னிஸ் பயணத்தை முடித்துக்கொண்டார் ரஃபெல் நடால்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான நடால், நெதர்லாந்தின் போடிக் வான் டி சாண்ட்சுல்ப்பிடம் 6-4 என்ற கணக்கில் தோற்றார்.
ஸ்பெயினுக்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான கால் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற் செட் கணக்கில் முன்னிலை வகித்தார்.
ஆனால் அவரது இந்த ஆட்டம் மலகாவில் கூடியிருந்த ஸ்பெயின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது,
ஏனெனில் ஸ்பெயினின் அதிர்ச்சிகரமான தோல்வியால் உள்நாட்டுக் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள்.